Dear Students, We are happy to provide today’s Accountancy Question Paper with Answer Key in PDF format. The 12th Accountancy Answer Key can help you assess your performance in today’s Accountancy exam (11th March 2024).
12th Accountancy Exam 2024
Conducting Body | Tamil Nadu Directorate of Government Examination |
Exam Name | 12th Accountancy |
Exam Date | 11th March 2024 |
Result Date | 6th May 2024 |
12th Accountancy Question Paper 2024 PDF
You can download the Original 12th Accountancy Question Paper with the Answer Key from the table below in PDF format. The attached question paper would be helpful for next academic year’s 12th students in Tamil Nadu.
S.No | 12 Public Exam Paper 2024 | PDF Link |
1 | Accountancy Original Question Paper 2024 | Download PDF |
2 | Accountancy Question with Answer Key PDF | Update Soon |
Read More: 12th English Answer Key
12th Accountancy Public Exam Answer Key 2024
The section below contains the 12th Std Public Exam 2024’s Accountancy Answer Key in Text format. It contains accurate answers and detailed explanations. It allows students to verify their responses, evaluate their performance, and improve Accountancy knowledge.
1. முகமதிப்பை விட அதிகமாக பெற்ற தொகை வரவு வைக்கப்படும் கணக்கு :
(அ) பங்கு முதல் கணக்கு
(ஆ) பத்திர முனைமக் கணக்கு
(இ) பங்கு ஒறுப்பிழப்புக் கணக்கு
(ஈ) அழைப்பு முன்பணக் கணக்கு
The amount received over and above the par value is credited to :
(a) Share capital account
(b) Securities premium account
(c) Forfeited shares account
(d) Calls in advance account
Answer: Securities premium account
2. கணக்கேடுகளில் பதிவு செய்யப்படாத நற்பெயர்:
(அ) தன்னுருவாக்கப்பட்ட நற்பெயர்
(ஆ) பெறப்பட்ட நற்பெயர்
(இ) வாங்கப்பட்ட நற்பெயர்
(ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
Goodwill which cannot be recorded in the books of accounts :
(a) Self Generated goodwill
(b) Acquired goodwill
(c) Purchased goodwill
(d) None of these
Answer: Self Generated goodwill
3. நடப்புப் பொறுப்பு ₹ 40,000; நடப்புச் சொத்து ₹ 1,00,000; சரக்கிருப்பு ₹ 20,000 எனில், விரைவு விகிதம் :
(அ) 2:1
(ஆ) 1:1
(இ) 1:2
(ஈ) 25:1
Current liabilities ₹40,000; Current assets ₹ 1,00,000; Inventory ₹ 20,000. Quick ratio is :
(a) 2:1
(b) 1:1
(c) 1:2
(d) 25:1
Answer: 2:1
4. மறுமதிப்பீட்டுக் கணக்கு ஒரு :
(அ) ஆள்சார் க/கு
(ஆ) சொத்து ௧/க
(இ) ஆள்சாரா ௧/கு
(ஈ) பெயரளவு ௧/கு
Revaluation A/c is a:
(a) Personal A/c
(b) Real A/c
(c) Impersonal A/c
(d) Nominal A/c
Answer: Nominal A/c
5. கூட்டாண்மை நிறுவனத்தில், நிலைமுதல் முறை பின்பற்றப்படும் போது, பின்வருவனவற்றுள் எது முதல் கணக்கில் காட்டப்படும் ?
(அ) எடுப்புகள் மீது வட்டி
(ஆ) கூடுதல் முதல் கொண்டு வந்தது
(இ) இலாபப் பகிர்வு
(ஈ) முதல் மீது வட்டி
When fixed capital method is adopted by a partnership firm, which of the following items will appear in capital account ?
(a) Interest on drawings
(b) Additional capital introduced
(c) Share of profit
(d) Interest on capital
Answer: Additional capital introduced
6. ஜேம்ஸ் மற்றும் கமல் இலாப நட்டங்களை 5 : 3 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றனர். அவர்கள் சுனில் என்பவரை 1/5 இலாப பங்கிற்கு கூட்டாளியாக சேர்த்துக் கொண்டனர். தியாக விகிதத்தைக் கணக்கிடவும்.
(அ) 5:3
(ஆ) 1:3
(இ) 3:5
(ஈ) 3:1
James and Kamal are sharing profits and losses in the ratio of 5:3. They admit Sunil as a partner giving him 1/5 share of profits. Find out the Sacrificing ratio.
(a) 5:3
(b) 1:3
(c) 3:5
(d) 3:1
Answer: 5:3
7. சரியற்ற இணையினை அடையாளம் கானவும்.
(அ) ஆண்டுத் தொகை முறையில் நற்பெயர்- சராசரி இலாபம் ஆண்டுத் தொகை காரணியின் தற்போதைய மதிப்பு
(ஆ) சராசரி இலாப முறையில் நற்பெயர் – சராசரி இலாபம்% கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை
(இ) கூட்டு சராசரி இலாப முறையில் நற்பெயர்- கூட்டு சராசரி இலாபம்% கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை
(ஈ) உயர் இலாப முறையில் நற்பெயர்- உயர் இலாபம்% கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை
Identify the incorrect pair.
(a) Goodwill under Annuity method = Average profit x Present value annuity factor
(b) Goodwill under Average profit method = Average profit x Number of years of purchase
(c) Goodwill under weighted average profit method = Weighted average profit x Number of years of purchase
(d) Goodwill under Super profit method =
Super profit x Number of years of purchase
Answer: Goodwill under Annuity method = Average profit x Present value annuity factor
8. பொருந்தாத இணையைத் தேர்ந்தெடுக்கவும்.
(அ) பழைய விளையாட்டுப் பொருள்கள் விற்றது – முதலின வரவு
(ஆ) பொது நன்கொடை – வருவாயின வரவு
(இ) பில்லியர்ட்ஸ் சந்தா – வருவாயின வரவு
(ஈ) குறிப்பிட்ட நன்கொடை – முதலின வரவு
Choose the incorrect pair.
(a) Sale of old sports materials – Capital receipt
(b) General donation – Revenue receipt
(c) Subscription for billiards – Revenue receipt
(d) Specific donation – Capital receipt
Answer: Sale of old sports materials – Capital receipt
9. ஒரு வணிகத்தின் முதலாம் ஆண்டுச் செலவுகள் ₹ 80,000. இரண்டாம் ஆண்டில் செலவுகள் ₹ 88,000 ஆக அதிகரித்திருக்கிறது. இரண்டாம் ஆண்டின் போக்கு விகிதம் என்ன ?
(அ) 90%
(ஆ) 10%
(இ) 11%
(ஈ) 110%
Expenses for a business for the first year were ₹ 80,000. In the second year, it was increased to ₹ 88,000. What is the trend percentage in the second year ?
(a) 90%
(b) 10%
(c) 11%
(d) 110%
Answer: 110%
10. A, B மற்றும் C என்ற கூட்டாளிகள் 2:2:1 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். B-ன் விலகலின் போது நிறுவனத்தின் நற்பெயர் ரூ.30,000 என மதிப்பிடப்பட்டது. கூட்டாளி B -க்கு ஈடுசெய்வதற்கு A மற்றும் C -யின் பங்களிப்பைக் கண்டறியவும்.
(அ) ₹ 10,000 மற்றும் ₹ 20,000
(இ) ₹ 15,000 மற்றும் ₹ 15,000
(ஆ) ₹ 20,000 மற்றும் ₹ 10,000
(ஈ) ₹ 8,000 மற்றும் ₹ 4,000
A, B, and C are partners sharing profits in the ratio of 2:2:1. On retirement of B, goodwill of the firm was valued as Rs.30,000. Find the contribution of A and C to compensate B.
(a) ₹ 10,000 and ₹ 20,000
(b) ₹ 20,000 and ₹ 10,000
(c) ₹ 15,000 and ₹ 15,000
(d) ₹ 8,000 and ₹ 4,000
Answer: Rs.8,000 and Rs.4,000
11. உரிமையாளரின் சொத்துகள் ₹ 85,000 மற்றும் பொறுப்புகள் ₹ 21,000 எனில், அவருடைய முதல் தொகை :
(அ) ₹ 21,000
(ஆ) ₹ 85,000
(இ) ₹ 64,000
(ஈ) ₹ 1,06,000
The amount of capital of the proprietor, if his Assets are Rs.85,000 and Liabilities are Rs.21,000:
(a) ₹ 21,000
(b) ₹ 85,000
(c) ₹ 64,000
(d) ₹ 1,06,000
12. கூட்டாண்மை நிறுவனத்திலிருந்து கூட்டாளி விலகலின் போது பகிர்ந்து தரா இலாபங்கள் மற்றும் நட்டங்கள் கூட்டாளிகளுக்கு அடிப்படையில் பகிரப்படுகிறது.
(அ) ஆதாய விகிதம்
(இ) தியாக விகிதம்
(ஆ) புதிய இலாபப்பகிர்வு விகிதம்
(ஈ) பழைய இலாபப்பகிர்வு விகிதம்
On retirement of a partner from a partnership firm, accumulated profits and losses are distributed to the partners on the basis of:
(a) Gaining ratio
(b) New profit sharing ratio
(c) Sacrificing ratio
(d) Old profit sharing ratio
Answer: Old profit sharing ratio
13. கடன் விற்பனைத் தொகை கணக்கிட தயாரிக்கப்படுவது:
(அ) பெறுவதற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு
(ஆ) மொத்தக் கடனாளிகள் கணக்கு
(இ) செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு
(ஈ) மொத்தக் கடனீந்தோர் கணக்கு
The amount of credit sales can be computed from:
(a) Bills receivable account
(b) Total debtors account
(c) Bills payable account
(d) Total creditors account
Answer: Total debtors account
14. வருவாய் மற்றும் செலவினக் கணக்கு தயாரிக்கப்படுவதன் மூலம் கண்டறியப்படுவது:
(அ) உபரி அல்லது பற்றாக்குறை
(ஆ) இலாபம் அல்லது நட்டம்
(இ) நிதிநிலை
(ஈ) ரொக்கம் மற்றும் வங்கி இருப்பு
Income and Expenditure Account is prepared to find out:
(a) Surplus or deficit
(b) Profit or loss
(c) Financial position
(d) Cash and Bank balance
Answer: Surplus or deficit
15. ஒரு நிறுமத்தின் நீர்மைத்தன்மையை சோதிக்க கீழ்க்கண்ட எந்த விகிதங்கள் பயன்படுகிறது ?
(i) விரைவு விகிதம் | (ii) நிகர இலாப விகிதம் |
(iii) புற அக பொறுப்புகள் விகிதம் (iv) | (iv) நடப்பு விகிதம் |
(அ) (ii) மற்றும் (iii)
(ஆ) (i) மற்றும் (ii)
(இ) (ii) மற்றும் (iv)
(ஈ) (i) மற்றும் (iv)
To test the liquidity of a concern, which of the following ratios are useful?
(i) Quick ratio | (ii) Net profit ratio |
(iii) Debt-equity ratio | (iv) Current ratio |
(a) (ii) and (iii)
(b) (i) and (ii)
(d) (i) and (iv)
(c) (ii) and (iv)
Answer: (ii) and (iv)
16. நடப்பாண்டில் பெறவேண்டிய சந்தா இன்னும் பெறாதது:
(அ) ஒரு செலவு
(ஆ) ஒரு சொத்து
(இ) தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று
(ஈ) ஒரு பொறுப்பு
Subscription due but not received for the current year is :
(a) An Expense
(b) An Asset
(c) An item to be ignored
(d) A Liability
Answer: An Asset
17. பின்வருவனவற்றில் எது நிதிநிலைப் பகுப்பாய்வின் ஒரு கருவி அல்ல ?
(அ) ஒப்பீட்டு அறிக்கை
(ஆ) போக்குப் பகுப்பாய்வு
(இ) நிர்ணயிக்கப்பட்ட அடக்கவிலையியல்
(ஈ) பொது அளவு அறிக்கை
Which of the following is not a tool of financial statement analysis?
(a) Comparative statement
(b) Trend analysis
(c) Standard costing
(d) Common size statement
Answer:
18. நிறுமக் கலைப்பின்போது மட்டுமே அழைக்கப்படக்கூடிய பங்கு முதலின் ஒரு பகுதி ____________ என அழைக்கப்படும்.
(அ) முதலினக் காப்பு
(ஆ) அங்கீகரிக்கப்பட்ட முதல்
(இ) காப்பு முதல்
(ஈ) அழைக்கப்பட்ட முதல்
That part of share capital which can be called up only on the winding up of a company is called as :
(a) Capital Reserve
(b) Authorised capital
(c) Reserve capital
(d) Called up capital
Answer: Reserve capital
19. Tally -ல் இருந்து வெளியேறுவதற்குப் பயன்படுத்தும் சாவி (key)
(அ) Ctrl+Z
(ஆ) Ctrl+P
(இ) Ctrl+Q
(ஈ) Ctrl+X
The key used for closing Tally is:
(a) Ctrl+Z
(b) Ctrl+P
(c) Ctrl+Q
(d) Ctrl+X
Answer: Ctrl+Q
20. அலுவலகப் பயன்பாட்டிற்காக ₹ 25,000 வங்கியிலிருந்து எடுக்கப்பட்டது. எந்த வகை சான்றாவணத்தில் இந்த நடவடிக்கை பதியப்படும்?
(அ) செலுத்தல் சான்றாவணம்
(ஆ) எதிர்பதிவு சான்றாவணம்
(இ) விற்பனை சான்றாவணம்
(ஈ) பெறுதல் சான்றாவணம்
₹ 25,000 withdrawn from bank for office use. In which voucher type, this transaction will be recorded ?
(a) Payment voucher
(b) Contra voucher
(c) Sales voucher
(d) Receipt voucher
Answer: Contra voucher