The Tamilnadu State Board of Secondary Education successfully conducted the Class 12 Chemistry Exam on March 11, 2024. Candidates who took the exam are now looking for the 12th Chemistry Answer Key 2024 to double-check their answers and predict their results. You can find the Class 12 Chemistry Question Paper 2024 Solved PDF and compare your answers on this page.
12th Std Chemistry Exam 2024
Below is important information about the TN State Board 12th Standard Chemistry exam to give readers basic exam details.
Conducting Body | Tamil Nadu Directorate of Government Examination |
Exam Name | 12th Chemistry |
Exam Date | 11th March 2024 |
Result Date | 6th May 2024 |
12th Chemistry Question Paper 2024 PDF
Here, for students we have provided 12th Std Chemistry Question Paper 2024. From the Below link, students can download the 12th Chemistry Question Paper 2024 with Answer Key and use that question paper to further verify your answers.
S.No | 12 Public Exam Paper 2024 | PDF Link |
1 | Chemistry Original Question Paper 2024 | Download PDF |
2 | Chemistry Question with Answer Key PDF | Update Soon |
Read More: 12th English Answer Key
12th Chemistry Public Exam Answer Key 2024
Check your Class 12th Chemistry Answer Key 2024 below to compare your exam responses and see how many were correct and incorrect.
1. கூற்று: மோனோ கிளினிக் கந்தகம் என்பது மோனோகிளினிக் படிக வகைக்கு ஒரு உதாரணம்.
காரணம் : மோனோகிளினிக் படிக அமைப்பிற்கு a + b ≠ c மேலும் a=y=90°, B + 90°.
(அ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
(ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணமானது கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
(இ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
(ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால் காரணமானது கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
Assertion : Monoclinic sulphur is an example of monoclinic crystal system.
Reason : For a monoclinic system, a + b ≠ c and a=y=90°, p + 90°.
(a) Assertion is true but Reason is false.
(b) Both Assertion and Reason are true and Reason is the correct explanation of Assertion.
(c) Both Assertion and Reason are false.
(d) Both Assertion and Reason are true, but Reason is not the correct explanation of Assertion.
Answer: Both Assertion and Reason are true and Reason is the correct explanation of Assertion.
2. K3[Al(C2O4)3]என்ற அணைவுச் சேர்மத்தின் IUPAC பெயர்
- பொட்டாசியம் ட்ரிஸ் ஆக்சலேட்டோ அலுமினேட் (III)
- பொட்டாசியம் ட்ரை ஆக்சலேட்டோ அலுமினியம் (III)
- பொட்டாசியம் ட்ரை ஆக்சலேட்டோ அலுமினேட் (III)
- பொட்டாசியம் ட்ரை ஆக்சலேட்டோ அலுமினேட் (II)
IUPAC name of the complex K3[Al(C2O4)3] is:
(a) Potassium trisoxalato aluminate (III)
(b) Potassium trioxalato aluminium (III)
(c) Potassium trioxalato aluminate (III)
(d) Potassium trioxalato aluminate (II)
Answer: Potassium trioxalato aluminate (III)
3. பின்வருவனவற்றுள் வலிமையான அமிலம் எது?
(அ) HBr
(ஆ) HI
(இ) HCI
(ஈ) HF
Which of the following is the strongest acid among all?
(a) HBr
(b) HI
(c) HCI
(d) HF
Answer: HI
4. பின்வருவனவற்றுள் sp2 இனக்கலப்பு இல்லாதது எது ?
(அ) புல்லரீன்
(ஆ) கிராஃபைட்
(இ) உலர் பனிக்கட்டி
(ஈ) கிராஃபீன்
Which of the following is not sp2 hybridised?
(a) Fullerene
(b) Graphite
(c) Dry ice
(d) Graphene
Answer: Dry ice
5. RNA -வில் காணப்படும் பிரிமிடின் காரங்கள் :
(அ) சைட்டோசின் மற்றும் தையமின்
(ஆ) சைட்டோசின் மற்றும் அடினைன்
(இ) சைட்டோசின் மற்றும் யுராசில்
(ஈ) சைட்டோசின் மற்றும் குவானைன்
The pyrimidine bases present in RNA are:
(a) Cytosine and Thiamine
(b) Cytosine and Adenine
(c) Cytosine and Uracil
(d) Cytosine and Guanine
Answer: Cytosine and Thiamine
6. ஆஸ்பிரின் என்பது
- குளோரோ பென்சாயிக் அமிலம்
- அசிட்டைல் சாலிசிலிக் அமிலம்
- ஆந்தரனிலிக் அமிலம்
- பென்சாயில் சாலிசிலிக் அமிலம்
Aspirin is :
(a) chlorobenzoic acid
(b) acetyl salicylic acid
(c) anthranilic acid
(d) benzoyl salicylic acid
Answer: acetyl salicylic acid
7. அமில ஊடகத்தில் பொட்டாசியம் பெர்மாங்கனேட் ஆனது ஆக்சாலிக் அமிலத்தை ஆக ஆக்சிஜனேற்றம் அடையச் செய்கிறது.
(அ) அசிட்டேட்
(இ) அசிட்டிக் அமிலம்
(ஆ) ஆக்சலேட்
(ஈ) கார்பன் டை ஆக்ஸைடு
In acid medium, potassium permanganate oxidizes oxalic acid to:
(a) acetate
(c) acetic acid
(b) oxalate
(d) carbon dioxide
Answer: carbon dioxide
8. அனிலீனானது அசிட்டிக் அமில நீரிலியுடன் வினைப்பட்டு கொடுக்கும் விளைபொருள் :
(அ) p-அமினோ அசிட்டோபீனோன்
(ஆ) ௦-அமினோ அசிட்டோபீனோன்
(இ) அசிட்டனிலைடு
(ஈ) m-அமினோ அசிட்டோபீனோன்
When aniline reacts with acetic anhydride, the product formed is :
(a) p-aminoacetophenone
(b) o-aminoacetophenone
(c) acetanilide
(d) m-aminoacetophenone
8. கீழ்கண்டவற்றுள் எது நீராற் பகுப்படையாது?
- சோடியம் குளோரைடு
- சோடியம் பார்மேட்
- அம்மோனியம் பார்மேட்
- அம்மோனியம் நைட்ரேட்
விடை: சோடியம் குளோரைடு
Among the following which will not be hydrolysed?
(a) Sodium Chloride
(b) Sodium Formate
(c) Ammonium Formate
(d) Ammonium Nitrate
Answer: Sodium Chloride
9. பின்வரும் மின்கலங்களில் எவை முதன்மை மின்கலங்களாகும் ?
(i) லெக்லாஞ்சே மின்கலம் | (ii) நிக்கல்-காட்மியம் மின்கலம் |
(iii) லெட் சேமிப்புக் கலம் | (iv) மெர்குரி மின்கலம் |
(அ) (iii) மற்றும் (iv)
(ஆ) (i) மற்றும் (iv)
(இ) (ii) மற்றும் (iii)
(ஈ) (i) மற்றும் (iii)
Among the following cells primary cells are :
(i) Leclanche cell | (ii) Nickel-Cadmium cell |
(iii) Lead Storage Battery | (iv) Mercury cell |
(a) (iii) and (iv)
(b) (i) and (iv)
(c)(ii) and (iii)
(d) (i) and (iii)
Answer: (i) and (iv)
10. அசிட்டோனிலிருந்து சயனோஹைட்ரின் உருவாகும் வினை பின்வருவனவற்றுள் எதற்கு சான்றாக உள்ளது ?
(அ) எலக்ட்ரான் கவர் சேர்ப்பு வினை
(ஆ) கருகவர் பதிலீட்டு வினை
(இ) கருகவர் சேர்ப்பு வினை
(ஈ) எலக்ட்ரான் கவர் பதிலீட்டு வினை
The formation of cyanohydrin from acetone is an example of :
(a) electrophilic addition
(b) nucleophilic substitution
(c) nucleophilic addition
(d) electrophilic substitution
Answer: nucleophilic addition
11. ஒரு வினையின் வினைவேக மாறிலியின் மதிப்பு 5.8 x 10-2 S-2 எனில் அவ்வினையின் வினை வகை
- இரண்டாம் வகை
- முதல் வகை
- மூன்றாம் வகை
- பூஜ்ஜிய வகை
விடை: முதல் வகை
The rate constant of a reaction is 5.8 x 10-2 S-2. The order of the reaction is:
(a) Second order
(b) First order
(c) Third order
(d) Zero order
Answer: First order
12. அமில ஊடகத்தில் பொட்டாசியம் பெர்மாங்கனேட் ஆனது ஆக்சாலிக் அமிலத்தை _______ ஆக ஆக்சிஜனேற்றம் அடையச் செய்கிறது.
- அசிடேட்
- ஆக்கலேட்
- அசிட்டிக் அமிலம்
- கார்பன் டை ஆக்ஸைடு
In acid medium, potassium permanganate oxidizes oxalic acid to:
(a) acetate
(b) oxalate
(c) acetic acid
(d) carbon dioxide
Answer: carbon dioxide
13. மின்னாற்பகுத்தல் முறையில் காப்பரைத் தூய்மையாக்குவதில் பின்வருவனவற்றுள் எது நேர்மின்வாயாக செயல்படுகிறது?
(அ) கார்பன் தண்டு
(ஆ) தூய காப்பர்
(இ) பிளாட்டினம் மின்வாய்
(ஈ) தூய்மையற்ற காப்பர்
In the electrolytic refining of copper, which one of the following is used as anode ?
(a) Carbon rod
(b) Pure copper
(c) Platinum electrode
(d) Impure copper
Answer: Impure copper
14. இரும்பு வினைவேகமாற்றியின் செயல்திறனை அதிகரிக்கும் சேர்மம் :
(அ) CH3COOH
(ஆ) H2S
(இ) Al2O3
(ஈ) As2O3
Activity of iron catalyst is increased by the compound.
(a) CH3COOH
(b) H2S
(c) Al2O3
(d) As2O3
Answer: Al2O3
15. ஓரிணைய ஆல்கஹால்களின் ஆக்சிஜனேற்றத்தை ஆல்டிஹைடு உருவாகும் நிலையிலேயே நிறைவு செய்யப் பயன்படும் ஆக்சிஜனேற்றியானது :
(அ) Na2Cr2O7
(ஆ) KMnO4
(இ) K2Cr2O7
(ஈ) PCC
The oxidising agent used to stop the oxidation of primary alcohol at the aldehyde stage is :
(a) Na2Cr2O7
(b) KMnO4
(c) K2Cr2O7
(d) PCC
Answer: KMnO4