Tamil Nadu 6th Standard Daily Test | Class 6th Maths Model Test – 1

Samacheer Books 6th Maths Test 1

6th Standard Maths Model Questions

1. 99999 இன் தொடரி மற்றும் முன்னியின் வேறுபாடு?

  1.  90000
  2. 1
  3. 2
  4. 99001

2. ‘y + 7 = 13’ எனில் ‘y’ இன் மதிப்பு?

  1. y = 5
  2. y = 6
  3. y = 7
  4. y = 8 

3 . 16/24இக்கு எது சமான விகிதம் அல்ல?

  1. 6/9
  2. 12/18
  3. 10/15
  4.  20/28

4. பட விளக்கப்படத்தை ஆங்கிலத்தில் __________ எனவும் அழைக்கலாம்?

  1. பிக்டோ வேர்டு
  2. பிக்டோ கிராம்
  3. பிக்டோ ப்ரேஸ்
  4. பிக்டோ கிராப்ட

5 .பின்வரும் படங்களில் எத்தனை சதுரங்கள் உள்ளன?

  1. 18
  2. 20
  3. 22
  4. 24

6. ஒரு நபர் 15 கி.மீ நிமிடங்களில் 2 கி.மீ நடக்கிறார் எனில், 45 நிமிடங்களில் அவர் ________ நடப்பார்?

  1. 10 கி.மீ
  2. 8 கி.மீ
  3. 6 கி.மீ
  4. 12 கி.மீ

7. முன்னி இல்லாத ஒரு முழு எண்?

  1. 10
  2. 0
  3. 1
  4. இவற்றுள் ஏதுமில்லை

8. அழகனின் வயது 50 மற்றும் அவரது மகனின் வயது 10 எனில் அழகன் மற்றும் அவரது மகனின் வயதுக்கான விகிதத்தின் எளிய வடிவம்?

  1. 10: 50
  2. 50: 10
  3. 5: 1
  4. 1: 5

9. பட்டை வரைபடத்தில் உள்ள பட்டைகளின் இடைவெளியானது __________.

  1. வெவ்வேறாக இருக்கும்
  2. சமமாக இருக்கும்
  3. சமமாக இருக்காது
  4. இவை அனைத்தும்.

10. 3c/4 என்பது 18 எனில் ‘c’ இன் மதிப்பு?

  1. c = 15
  2. c = 21
  3. c = 24
  4. c = 27

Answers 

  1. 2
  2. y = 6
  3. 2028
  4. பிக்டோ கிராம்
  5. 20
  6. 6 கி.மீ
  7. 0
  8. 5:1
  9. சமமாக இருக்கும்
  10. 27

Some Important Links