Samacheer Books 6th Science Test 1
1. ஒரு அளவை அளவிடும் முறைக்கு _________________ என்று பெயர்
- இயல் அளவீடு
- அளவீடு
- அலகு
- இயக்கம்
2. வேகத்தின் அலகு _____________
- மீ
- விநாடி
- கிலோ கிராம்
- மீ/வி
3. _________________ என்பது பருப்பொருளால் ஆனது அல்ல.
- தங்க மோதிரம்
- இரும்பு அணி
- ஒளி
- எண்ணெய்த் துளி
4. பின்வருவனவற்றுள் எது கலவை அல்ல
- பாலுடன் காபி
- எலுமிச்சை ஜூஸ்
- நீர்
- கொட்டைகள் புதைத்த ஐஸ்கிரீம்
5. நீரை உறிஞ்சும் பகுதி ____________________ ஆகும்.
- வேர்
- தண்டு
- இலை
- பூ
6. இலைத் துளையின் முக்கிய வேலை ____________________
- நீரைக் கடத்துதல்
- நீராவிப் போக்கு
- ஒளிச்சேர்க்கை
- உறிஞ்சுதல்
7. பல்லியின் சுவாச உறுப்பு _______
- தோல்
- செவுள்கள்
- நுரையீரல்
- மூச்சுக்குழல்
8.நம் உடலின் தசைகளின் உருவாக்கத்திற்கு _________ தேவைப்படுகிறது.
- கார்போஹைட்ரேட்
- கொழுப்பு
- புரதம்
- நீர்
9. கணினியின் தந்தை என அழைக்கப்படுவர் யார்?
- மார்ட்டின் லூதர் கிங்
- கிரகாம்பெல்
- சார்லி சாப்ளின்
- சார்லஸ் பாபேஜ்
10. முதல் கணினி அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
- 1980
- 1947
- 1946
- 1985
6th Science Answers
- B. அளவீடு
- D. மீ/வி
- C. ஒளி
- C. நீர்
- A. வேர்
- B. நீராவிப் போக்கு
- C. நுரையீரல்
- C. புரதம்
- D. சார்லஸ் பாபேஜ்
- C.1946