Samacheer Books 6th Science Test 2
1. வெப்பத்தின் அலகு?
- நியூட்டன்
- ஜூல்
- வோல்ட்
- செல்சியஸ்
2. வேதி ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் சாதனம்?
- மின் விசிறி
- சூரிய மின்கலன்
- மின்கலன்
- தொலைக்காட்சி
3. பால் தயிராக மாறுவது ஒரு _____ ஆகும்?
- மீள் மாற்றம்
- வேகமான மாற்றம்
- மீளா மாற்றம்
- விரும்பத்தகாத மாற்றம்
4. காற்றில் நைட்ரஜனின் சதவீதம் _______
- 78%
- 21%
- 0.03%
- 1%
5. செல்லின் அளவைக் குறிக்கும் குறியீடு?
- சென்டி மீட்டர்
- மில்லி மீட்டர்
- மைக்ரோ மீட்டர்
- மீட்டர்
6. யூகேரியோட்டின் கட்டுப்பாட்டு மையம் எனப்படுவது?
- செல் சுவர்
- நியூக்ளியஸ்
- நுண்குமிழ்கள்
- பசுங்கணிகம்
7. மனிதனின் முதன்மையான சுவாச உறுப்பு _________?
- இரைப்பை
- மண்ணீரல்
- இதயம்
- நுரையீரல்கள்
8. மனிதனின் இரத்த ஓட்ட மண்டலம் கடத்தும் பொருட்கள்_________
- ஆக்சிஜன்
- சத்துப்பொருட்கள்
- ஹார்மோன்கள்
- இவை அனைத்தும்
9. கீழ்வருனவற்றுள் கம்பி இல்லா இணைப்பு வகையைச் சேர்ந்தது எது?
- ஊடலை
- மின்னலை
- வி.ஜி.ஏ
- யு. எஸ்.பி
10. விரலி ____________ ஆக பயன்படுகிறது?
- வெளியீட்டுக் கருவி
- உள்ளீட்டுக்கருவி
- சேமிப்புக்கருவி
- இணைப்புக்கருவி
Answers
1 – ஜூல்
2 – மின்கலன்
3 – மீளா மாற்றம்
4 – 78%
5 – மைக்ரோ மீட்டர்
6 – நியூக்ளியஸ்
7 – நுரையீரல்கள்
8 – இவை அனைத்தும்
9 – ஊடலை
10 – சேமிப்புக்கருவி