Tamil Nadu 6th Standard Daily Test | Class 6th Social Science Model Test – 1

Samacheer Books 6th Social Science Test 1

6th Standard Social-Science Model Questions

1. பழங்கால மனிதன் தனது உணவைச் சேகரிக்க மேற்கொண்ட நடவடிக்கை?

  1. வணிகம்
  2. வேட்டையாடுதல்
  3. ஓவியம் வரைதல்
  4. விலங்குகள் வளர்த்தல்

2. தான்சானியா _________________ கண்டத்தில் உள்ளது?

  1. ஆசியா
  2. ஆப்பிரிக்கா
  3. அமெரிக்கா
  4. ஈ. ஐரோப்பா

3. சிந்து சமவெளி மக்கள் எந்த உலோகங்களைப் பற்றி அறிந்திருந்தனர் _________________

  1. செம்பு, வெண்கலம், வெள்ளி, தங்கம்
  2. செம்பு, வெள்ளி, இரும்பு, வெண்கலம்
  3. செம்பு, தங்கம், இரும்பு, வெள்ளி
  4. செம்பு,, வெள்ளி, இரும்பு, தங்கம்

4. 6500 ஆண்டுகளுக்கு பழசமயான நாகரிகத்தின் நகரம்?

  1. ஈராக்
  2. சிந்துவளி
  3. தமிழகம்
  4. தொண்டமண்டலம்

5. மலாக்கா நீர்ச்சந்தியை இணைப்பது?

  1. பசிபிக் பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்
  2. பசிபிக் பெருங்கடல் மற்றும் தென் பெருங்கடல்
  3. பசிபிக் பெருங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல்
  4. பசிபிக் பெருங்கடல் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்

6. சூரியக் குடும்பம் அடங்கியுள்ள விண்மீன் திரள் மண்டலம்?

  1. ஆண்டிரோமெடா
  2. மெகலனிக்கிளவுட்
  3. பால்வெளி
  4. ஸ்டார்பர்ஸ்ட்

7. எந்த கோளால் தண்ணீரில் மிதக்க இயலும்?

  1. வியாழன்
  2. சனி
  3. யுரேனஸ்
  4. நெப்டியூன்

8. வி.ஏ.ஸ்மித் இந்தியாவை ________________ என்று அழைத்தார்?

  1. பெரிய ஜனநாயகம்
  2. தனித்துவமான பன்முகத்தன்மை கொண்ட நிலம்
  3. இனங்களின் அருங்காட்சியகம்
  4. மதச்சார்பற்ற நாடு

9. அரசியலமைப்பின் எந்தப் பிரிவின் கீழ், எந்தவொரு குடிமகனுக்கும் எதிராக மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் ஆகிய அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது எனக் கூறுகிறது?

  1. 14(1)
  2. 15(1)
  3. 16(1)
  4. 17(1)

10. பி.ஆர். அம்பேத்கார் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு?

  1. 1990
  2. 1989
  3. 1986
  4. 1987

Answers

1 – வேட்டையாடுதல்
2 – ஆப்பிரிக்கா
3 – செம்பு, வெண்கலம், வெள்ளி, தங்கம்
4 – ஈராக்
5 – பசிபிக் பெருங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல்
6 – பால்வெளி
7 – சனி
8 – இனங்களின் அருங்காட்சியகம்
9 – 15(1)
10 – 1990

Some Important Links