Samacheer Books 6th Social Science Test 2
1. ஆரியர்கள் முதலில் __________பகுதியில் குடியமர்ந்தனர்?
- பஞ்சாப்
- கங்கை சமவெளியின் மத்தியப்பகுதி
- காஷ்மீர்
- வடகிழக்கு
2. வேதகாலத்தில் என்ன விகிதத்தில் நில வரி வசூலிக்கப்பட்டது?
- 1/3
- 1/6
- 1/ 8
- 1/9
3. சமணத்தின் முதல் தீர்த்தங்காரர் யார்?
- ரிஷபா
- பார்சவ
- வர்தமான
- புத்தர்
3. செல்யூகஸ் நிகேட்டரின் தூதுவர் __________
- டாலமி
- கெளடில்யர்
- ஜெர்சக்ஸ்
- மெகஸ்தனிஸ்
4. நான்கு மகாஜனபதங்களில் மிகவும் வலிமையான அரசு எது?
- அங்கம்
- மகதம்
- கோசலம்
- வஜ்ஜி
5. தேசிய கீதம் பாடுவதற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய கால அளவு __________
- 50 வினாடிகள்
- 52 நிமிடங்கள்
- 52 வினாடிகள்
- 20 வினாடிகள்
6. அரசமைப்பு தினம் கொண்டாடப்படும் நாள் __________
- ஜனவரி 26
- ஆகஸ்டு 15
- நவம்பர் 26
- டிசம்பர் 9
7. இந்திய விடுதலை நாளில் பறக்கவிடப்பட்ட முதல் தேசியக்கொடி _________ அருங்காட்சியகத்தில் உள்ளது?
- சென்னன கோட்டை
- டெல்லி
- சாரநாத்
- கொல்கத்தா
8. யாருடைய பிறந்தநாளைச் சர்வதேச அகிம்சை நாளாகக் கொண்டாடுகிறோம்?
- மகாத்மா காந்தி
- சுபாஷ் சந்திரபோஸ்
- சர்தார் வல்லபாய் பட்டேல்
- ஜவஹர்லால் நேரு
9. இஃது அடிப்படை உரிமை அன்று __________
- சுதந்திர உரிமை
- சமத்துவ உரிமை
- ஒட்டுரிமை
- கல்வி பெறும் உரிமை
10. விடுதலை நாளின்போது டெல்லியில் கொடியேற்றுபவர் _________
- பிரதம அமைச்சர்
- குடியரசுத் தலைவர்
- துணைக் குடியரசுத் தலைவர்
- அரசியல் தலைவர் எவரேனும்
Answers
1 – பஞ்சாப்
2 – 1/6
3 – ரிஷபா
4 – மகதம்
5 – 52 வினாடிகள்
6 – நவம்பர் 26
7 – சென்னன கோட்டை
8 – மகாத்மா காந்தி
9 – ஒட்டுரிமை
10 – பிரதம அமைச்சர்