Samacheer Books 6th Tamil Test 1
Questions
1. பிரித்து எழுதலில் சரியான ஒன்றைத் தேர்க
- சீரிளமை = சீர்மை + இளமை
- இடப்புறம் = சீர்மை + இளமை
- அமுதென்று = அமுது + தென்று
- நிலத்தினிடையே = நிலத்து + இடையே
2. தமிழே உன்னை நினைக்கும் தமிழன் என் நெஞ்சம் இனிக்கும் இனிக்கும்- என்ற பாடல் வரிக்கு சொந்தமானவர்
- கவிமணி
- பாரதிதாசன்
- காசி ஆனந்தன்
- நெல்லை சு.முத்து
3. தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க்கு எல்லாம் இனிது – இக்குறள் இடம் பெற்றுள்ள அதிகாரம் எது?
- நீத்தார் பெருமை
- மக்கட்பேறு
- இனியவை கூறல்
- அன்புடைமை
4. “கபிலர்” என்ற சொல்லின் மாத்திரை அளவு யாது?
- மூன்று
- மூன்றரை
- நான்கு
- நான்கரை
5.சரியாக பொருந்தியுள்ளதைத் தேர்க
- கண்டம் – Migration
- வலசை – Continent
- தட்ப வெப்பநிலை – Weather
- புகலிடம் – Sanctuary
6. “ஓளடதம் + ஆம்” என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது?
- ஓளடதமாம்
- ஓளடதம்ஆம்
- ஒளடதாம்
- ஓளடதஆம்
7. பின்வரும் கூற்றுகளை கவனி
- பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் மாணிக்கம்
- இவர் பாவலரேறு என்னும் சிறப்பு பெயரால் அழைக்கப்பட்டார்.
- கனிச்சாறு. கொய்யாக்கனி. காவியக்கொத்து. நூறாசிரியம் முதலான நூல்களை இயற்றியுள்ளார்
- தென்மொழி, தமிழ்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்களை நடத்தினார்
A) 1, 2, 4 சரி 3 தவறு B) 2, 3, 4 சரி 1 தவறு
C) 3, 4 சரி 1, 2 தவறு D) அனைத்தும் சரி
8. “தமிழென் கிளவியும் அதனோ ரற்றே” என்ற பாடல் இடம் பெற்ற நூல்?
- தொல்காப்பியம்
- புறநானூறு
- சிலப்பத்திகாரம்
- தேவாரம்
9. புதுமைகள் செயத தேசமிது பூமியின் கிழக்கு வாசலிது – என்ற பாடலின் ஆசிரியரின் இயற்பெயர்?
- சுப்பிரமணியன்
- தே.சி.க. விநாயனார்
- இராதா கிருஷ்ணன்
- சுப்புரத்தினம்
10. காந்தியடிகள் எந்தப் பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று விரும்பினார்?
- நாமக்கல் கவிஞர்
- திரு.வி.க
- உ.வே.சா
- பாரதியார்
Answers
- A) சீரிளமை = சீர்மை + இளமை
- C) காசி ஆனந்தன்
- B) மக்கட்பேறு
- B) மூன்றரை
- D) புகலிடம் – Sanctuary
- A) ஓளடதமாம்
- A) 1, 2, 4 சரி 3 தவறு
- A) தொல்காப்பியம்
- C) இராதா கிருஷ்ணன்
- C) உ.வே.சா