Samacheer Books 6th Tamil Test 2
1. “புதுக்கவிதை உலகின் ஒரு துருவ நட்சத்திரம்” என்று அழைக்கப்படுபவர்?
- பசுவைய்யா
- ரா.மீனாட்சி
- சி.மணி
- தருமு.சிவராமு
2. பின்வருவனவற்றுள் புத்தரின் வாழ்க்கை வரலாற்றை கூறும் நூல்?
- ஆசிய ஜோதி
- ஜீவ ஜோதி
- ஜீவன் ஜோதி
- நவ ஜோதி
3. சித்தம் என்பதன் பொருள்?
- உள்ளம்
- மணம்
- குணம்
- வனம்
4. இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய
இதுநீ கருதிணை ஆயின் – என்ற பாடல் வரிகள் இடம்பெறும் நூல்?
- திருக்குறள்
- தொல்காப்பியம்
- புறநானூறு
- சிலப்பதிகாரம்
5. “தன்மை நவிற்சி அணி” என்று அழைக்கப்படும் அணி எது?
- உயர்வு நவிற்சி அணி
- இயல்பு நவிற்சி அணி
- உவமை அணி
- எடுத்துக்காட்டு உவமை அணி
6. சரியாக பொருந்தாத ஒன்றைத் தேர்க
- நெடு வெள்ளுசி நெரு வசி புரந்த வடு – பதிற்றுப்பத்து
- நிலம் நீர் தீ வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின் – தொல்காப்பியம்
- கோட்டுசுறா எறிந்தெனச் சுருங்கிய நரம்பிய முடிமுதிர் பரதவர் – நற்றிணை
- திணையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பணையளவு காட்டும் – குறுந்தொகை
7. கண்ணி என்பதன் பொருள்?
- இரண்டு அடிகளில் பாடப்படும் பாடல் வகை
- மூன்று அடிகளில் பாடப்படும் பாடல் வகை
- நான்கு அடிகளில் பாடப்படும் பாடல் வகை
- ஐந்து அடிகளில் பாடப்படும் பாடல் வகை
8. “இந்தியாவின் பறவை மனிதர்” என்று அழைக்கப்படுபவர்?
- டாக்டர் அப்துல் சலீம்
- டாக்டர் சலீம் அலி
- டாக்டர் அலி முகமது
- டாக்டர் சலீம் முகமது
9. “கிழவனும் கடலும்” என்னும் ஆங்கிலப் புதினம் நோபல் பரிசு பெற்ற ஆண்டு?
- 1854
- 1954
- 1855
- 1955
10. மணிமேகலை கையில் இருந்த அமுத சுரபியில் உணவு இட்ட பெண்?
- சித்திரை
- ஆதிரை
- காயசண்டிகை
- தீவ திலகை
Answers
- பசுவைய்யா
- ஆசிய ஜோதி
- உள்ளம்
- சிலப்பதிகாரம்
- இயல்பு நவிற்சி அணி
- திணையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பணையளவு காட்டும் – குறுந்தொகை
- இரண்டு அடிகளில் பாடப்படும் பாடல் வகை
- டாக்டர் சலீம் அலி
- 1954
- ஆதிரை