Samacheer Books 7th Science Test 1
1. அடர்த்தியின் SI அலகு
- கிகி / மீ2
- கிகி/ மீ3
- கிகி / மீ
- கி / மீ3
2. ஒளி ஆண்டு என்பது எதன் அலகு?
- தொலைவு
- நேரம்
- அடர்த்தி
- நீளம் மற்றும் நேரம்
3. ஒரு பொருளின் சமநிலையை அதிகரிக்கப் பின்வருவனவற்றுள் எம்முறையினைப் பின்பற்றலாம்?
- ஈர்ப்பு மையத்தின் உயரத்தினை குறைத்தல்.
- ஈர்ப்பு மையத்தின் உயரத்தினை அதிகரித்தல்.
- பொருளின் உயரத்தினை அதிகரித்தல்
- பொருளின் அடிபரப்பின் அகலத்தினை குறைத்தல்.
4. ஆக்சிஜன், ஹைட்ரஜன் மற்றும் சல்பர் ஆகியவை கீழ்க்கண்டவற்றில் எதற்கு உதாரணம்?
- உலோகம்
- அலோகம்
- உலோகப்போலிகள்
- மந்த வாயுக்கள்
5. நியூக்ளியான்கள் என்பது ___________ கொண்டது
- புரோட்டான்கள் மற்றும் எலக்ட்ரான்களைக்
- நியூட்ரான்கள் மற்றும் எலக்ட்ரான்களைக்
- புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களைக்
- நியூட்ரான்கள் மற்றும் பாஸிட்ரான்களைக்
6. இலைகளின் மூலம் உடல் வழி இனப்பெருக்கம் நடத்துவது?
- பிரையோபில்லம்
- பூஞ்சை
- வைரஸ்
- பாக்டீரியா
7. பற்றுவேர்கள் காணப்படும் தாவரம்?
- வெற்றிலை
- மிளகு
- இவை இரண்டும்
- இவை இரண்டும் அன்று
8. தூக்கம் உடலுக்கு மட்டுமல்ல, இதற்கும் நல்லதுதான்?
- மகிழ்ச்சி
- ஓய்வு
- மனம்
- சுற்றுச்சூழல்
9. அசைவூட்டம் எதற்கு உதாரணம்?
- ஒலித் தொடர்பு
- காட்சித் தொடர்பு
- வெக்டர் தொடர்பு
- ராஸ்டர் தொடர்பு
10. படப்புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கபடுபவை யாவை?
- ராஸ்டர்
- வெக்டர்
- இரண்டும்
- மேற்கண்ட எதுவுமில்லை.
Answers
- கிகி / மீ3
- தொலைவு
- ஈர்பபு மையத்தின் உயரத்தினை குறைத்தல்
- அலோகம்
- புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களைக்
- பிரையோபில்லம்
- இவை இரண்டும்
- மனம்
- காட்சித் தொடர்பு
- ராஸ்டர்