Samacheer Books 7th Tamil Test 1
1. “ அருள்நெறி அறிவைத் தரலாகும் அதுவே தமிழன் குரலாகும்” – என்ற பாடல் வரியை பாடியவர்?
- கவிமணி
- வாணிதாசன்
- நாமக்கல் கவிஞர்
- பாரதிதாசன்
2. “எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில் திரிபும் தத்தமில் சிறிது உள வாகம்” – என்று உரைக்கும் சொல்?
- தொல்காப்பியம்
- நன்னூல்
- தண்டியலங்காரம்
- புற்பொருள் வெண்பாமாலை
3. ஒன்பது என்பது எவ்வகை குற்றியலுகரம்?
- நெடில் தொடர்
- உயிர் தொடர்
- வன் தொடர்
- மென் தொடர்
4. தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரஞ்சு ஆகிய மொழிகளில் வல்லவர்?
- பாரதிதாசன்
- பெருஞ்சித்திரனார்
- வாணிதாசன்
- பாரதியார்
5. கீழ்கண்டவற்றுள் காட்டைக் குறிக்கும் சொற்களில் பொருந்தாதது?
- கா
- கால்
- காள்
- கானகம்
6. ஆசிய யானைகளில் ஆண், பெண் யானைகளை வேறுபடுத்துவது?
- காது
- தந்தம்
- கண்
- கால்நகம்
7. உவமை என்பதன் ஆங்கிலச் சொல்?
- Tradition
- Lingui
- Puppetry
- Parable
8. பத்துப்பாட்டில் கடியலூர் உருத்திரங்கண்ணார் இயற்றியுள்ள நூல்கள்?
- பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை
- பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை
- சிறுபாணாற்றுப்படை, பட்டினப்பாலை
- பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை
9. கலித்தொகையின் மருதத்திணையில் உள்ள எத்தனை பாடல்களை மருதன் இளநாகனார் பாடியுள்ளார்?
- 30
- 31
- 34
- 35
நீகான் என்பதன் பொருள்?
- நாவாய் ஒட்டுபவன்
- உப்பு விற்பவன்
- வணிகம் செய்பவன்
- செய்யுள் இயற்றுபவன்
Answers
- நாமக்கல் கவிஞர்
- நன்னூல்
- உயிர் தொடர்
- பெருஞ்சித்திரனார்
- காள்
- தந்தம்
- Parable
- பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை
- 35
- நாவாய் ஒட்டுபவன்